Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21%21++%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 12 January 2017 - 14:13
தேவாலயத்திற்கு வந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!! பூஜையை செய்தவர் கொடுத்தது என்ன? படங்கள்
174,207

Views
குளியாப்பிடி - தும்லசுரிய பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றின் பூஜைக்கு வந்துள்ள பெண் ஒருவர் நச்சு திரவம் ஒன்றினை அருந்தியுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

கணவரிடம் இருந்து இளம் பெண் பிரிந்துள்ள நிலையில், தமது பிரச்சினைகள் தொடர்பில் பூஜை ஒன்றினை செய்வதற்கு வந்துள்ள நிலையிலே இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பூஜையை செய்த நபர் குறித்த பெண்ணிடம் குடிப்பதற்கு திரவம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்நிலையில்,  குறித்த திரவத்தை இளம் பெண் அருந்தியுள்ளதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.



   
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
80 Views
1,493 Views
197 Views
10,787 Views
340 Views
12,405 Views
Top