நேருக்கு நேர் பேருந்துக்கள் மோதுண்டு கோர விபத்து ; 22 பேர் காயம் - படங்கள் இணைப்பு

Friday, 20 January 2017 - 15:57

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%3B+22+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியில் ஒமரகொல்ல பிரதேசத்தில் இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 3 பெண்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இவர்கள் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனையவர்கள் கலவேல மற்றும் கொகரெல்ல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்த படங்கள் இணைப்பு...


  



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips