மத்தள விமான நிலையம் தற்போது செயல்பட்டு வருகின்றது ; காணொளி

Saturday, 21 January 2017 - 8:51

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%3B+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
நீண்ட கால பகுதியின் பின்னர் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையம் தற்போது செயல்பட்டு வருகின்றது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு...




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips