ஏழைகள் குறித்து கவனம் செலுத்துமாறு புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை ...

Saturday, 21 January 2017 - 14:08

%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+...
ஏழைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் பாப்பரசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்றுப் பதவியேற்றார்.

இந்த நிலையில், அவருக்கு வத்திக்கானிலிருந்து அனுப்பியுள்ள செய்தியிலேயே பாப்பரசர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்புறவு மேலும் பலமடையும் என்று தனது டுவிட்டர் வலைதளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips