இரகசியமாக நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைப்பு..

Thursday, 23 March 2017 - 12:26

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
கல்கிஸ்ஸை அத்திட்டிய பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் 55, 38 மற்றும் 24 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் தம்புள்ளை பிலியந்தலை மற்றும் வலப்பனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸை காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றதில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips