மெக்சிகோ சிறை மோதல்: இருவர் பலி

Wednesday, 29 March 2017 - 20:00

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
மெக்சிக்கோவில் வடபகுதியில் உள்ள சிறை சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் பலியாகினர்.
 
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
 
இரண்டு கைதிகளினாலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சிறையில் உள்ள மருந்தகத்தை முற்றுகையிட்டு இந்த மோதல் நேற்று இடம்பெற்றுள்ளது.
 
இதனையடுத்து காயமடைந்த 13 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips