உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்ட மூலத்திற்கு தனிப்பட்ட யோசனை..

Sunday, 23 April 2017 - 7:32

%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88..
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்ட மூலத்திற்கு சீர்திருத்தமாக, தனிப்பட்ட யோசனை ஒன்றினை தாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமுன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை  தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகளை, கம்மன்பில நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பிவித்துரு ஹெல உறுமய, தனிப்பட்ட யோசனையாக உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான திருத்தங்களை முன்வைத்து நீதியான தேர்தல் ஒன்றை நடத்த ஏதுவான நிலையை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips