மழை அல்லாத காலநிலை..

Sunday, 23 April 2017 - 8:22

%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..
மன்னார் ஊடாக புத்தளம் வரை மற்றும் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரை கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடயே இன்று நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லாத காலநிலை  காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips