Ambulance வண்டியுடன் மோதுண்ட உந்துருளி! 2 இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம் -காணொளி

Wednesday, 26 April 2017 - 8:28

Ambulance+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%21+2+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
மாத்தறை - கொடகம பிரதேசத்தில் உந்துருளி ஒன்று Ambulance வண்டி ஒன்றுடன் மோதுண்டு உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மாத்தறை - கிரிந்த - வலகந்த பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், 27 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்து குறித்த சி.சி.டி.வி காணொளி இணைப்பு...


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips