குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக புதிய கண்டுபிடிப்பு...

Thursday, 27 April 2017 - 12:12

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காக கருப்பை போன்ற அமைப்பை கொண்ட பிளாஸ்ட்டிக் பையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆய்விற்காக ஆட்டுக்குட்டியொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இதனை மனித பாவனைக்காக 5 வருடங்கள் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வகையில் உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips