மீதொட்டமுல்லை அனர்த்தம்: 47 குடும்பங்கள் தொடர்ந்தும் முகாமில்...

Thursday, 27 April 2017 - 19:11

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A+47+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிதியுதவி இன்றும் கொலன்னாவை பிரதேச சபை அலுவலகத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

சுமார் 84 குடும்பங்களுக்கு தற்போதைய நிலையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , டெரன்ஸ் என் த சில்வா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தொடர்ந்தும் 47 குடும்பங்களை சேர்ந்த 217 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips