மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வாகன பேரணி..

Saturday, 29 April 2017 - 19:40

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF..
மே முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தின் நோக்கங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இன்றைய தினம் வாகன பேரணி ஒன்றை முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுத்தது.

காலி மற்றும் கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வாகன பேரணி தற்போது கொழும்பு நகரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிலாளர் தினத்தில் விளையாட்டரங்கை தொழிலாளர்களினால் நிரப்புவது இலக்கு அல்ல என அக் கட்சியின் செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கான வெற்றியை பெற்றுக் கொடுப்பதே நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips