மென்செஸ்டர் தாக்ககுதல் தொடர்பான சீ.சீ டி. வி காணொளி..

Sunday, 28 May 2017 - 8:56

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%9A%E0%AF%80+%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF..
இங்கிலாந்தின் மென்செஸ்டர் தாக்ககுதல் தொடர்பான சீ.சீ டிவி காணொளிகள் பெறப்பட்டுள்ளன.

தாக்குதல் இடம்பெற்ற தினம் இரவு இடம்பெற்ற பதிவுகளே இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதான 14 கோணங்களில் காட்சிகள் பெறப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டிருந்த பாதுகாப்புகளும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பிரதமர் திரேசா மே குறிப்பிட்டுள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips