தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்...

Sunday, 25 June 2017 - 20:29

%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அவர்கள் இன்று  மன்னார் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
 
குறித்த இந்திய கடற்தொழிலாளர்கள் 6 பேரும் நேற்று இரவு அத்துமீறிய கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips