Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+50+%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 17 July 2017 - 15:16
தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்
3,127

Views
மொணராகலை - மெதகம - பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய நிலையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவராத நிலையில் , நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிக்கக் கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,524 Views
8,175 Views
959 Views
4,084 Views
70 Views
35,397 Views
Top