Hirunews Logo
+648+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 17 July 2017 - 15:50
648 வகையான போதை பொருட்களுக்கு இலங்கை மக்கள் அடிமை! (காணொளி)
6,220

Views
இந்நாட்டு மக்கள், 648 வகையான போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக, ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பணிப்பாளர் மருத்துவர் சமந்த கிதலவ ஆராச்சி இதனை தெரிவித்தார்.

மேலும், இந்நாட்டு ஆண்களில் 35சதவீதமானோர் மது அருந்துவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
4,374 Views
1,249 Views
491 Views
7,480 Views
1,293 Views
1,859 Views
Top