Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Monday, 17 July 2017 - 16:10
மிளகு விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்
3,003

Views
மிளகுகின் விலையை அதிகரிக்க கோரி, இரத்தினபுரி - கொலொன்ன பிரதேச விவசாயிகள் சிலர், இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொலொன்ன - எம்பிலிப்பிடிய வீதியை மறித்து, கேல்லகம நகரில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,037 Views
6,352 Views
1,316 Views
12,955 Views
57 Views
9,462 Views
Top