Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 17 July 2017 - 16:16
இந்திய குடியரசு தலைவர் தேர்தல்...ராம்நாத் கோவிந்துக்கு அதிகப்படியான வாய்ப்பு
3,588

Views
இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
 
நாடாளுமன்றத்திலும், அனைத்து மாநிலங்களின் அவைகளிலுமாக 32 வாக்களிப்பு நிலையங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்தன.
 
இன்றைய நாடாளுமன்ற ஆரம்பத்தில் பிரதமர் மோடி தமது வாக்கைப் பதிவு செய்துள்ளார். 
 
ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமது தரப்பில் பீகாரின் முன்னாள் ஆளுநர் ராம் நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்துள்ளது.
 
காங்கிரஸ் தரப்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாரி போட்டியிடுகிறார். 
 
அதிகபடியான வாய்ப்பு ராம்நாத் கோவிந்துக்கே இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி யார் என்று எதிர்வரும் 20ம் திகதி அறிவிக்கப்படும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,037 Views
6,352 Views
1,316 Views
12,955 Views
57 Views
9,462 Views
Top