Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
Monday, 17 July 2017 - 17:47
கையூட்டல் பெற்ற கிராம உத்தியோகஸ்தர் சிக்கினார்
9,576

Views
மூன்றாயிரம் ரூபாய் பணத்தை கையூட்டல் பெற்ற கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

கடுவலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,037 Views
6,352 Views
1,316 Views
12,955 Views
57 Views
9,462 Views
Top