Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Monday, 17 July 2017 - 19:17
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கண்டனம்
329

Views
தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கடற்பரப்பில் வைத்து இதுவரையில் 64 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
அவர்களின் 140க்கும் அதிகமான படகுகளும் தடுப்பில் உள்ளன.
 
இந்த நிலையில் கடற்றொழிலாளர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
4,374 Views
1,249 Views
491 Views
7,480 Views
1,293 Views
1,859 Views
Top