Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Monday, 17 July 2017 - 19:21
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்தி பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
2,545

Views
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சமுக பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 
 
கரைச்சி பிரதேச செயலகத்துக்கு முன்னதாக இந்த போராட்டம் இடம்பெற்றது. 
 
சமுர்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பல்வேறு காரணங்களால் தாங்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். 
 
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உரையாற்றிய கரைச்சி பிரதேச செயலாளர், இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்று இருப்பதாகவும், விரைவில் அந்த குழு அவர்களது கிராமத்துக்கு விஜயம் செய்து ஆய்வு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
535 Views
2,700 Views
3,071 Views
14,986 Views
33 Views
16,414 Views
Top