'நாம் தொடங்குவோம் - டெங்குவை ஒழிப்போம்' தேசிய வேலைத்திட்டம்

Friday, 21 July 2017 - 11:28

+%27%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%27+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
'நாம் தொடங்குவோம் - டெங்குவை ஒழிப்போம்' எனும் தேசிய வேலைத்திட்டம், கம்பஹா நகரை மையமாக வைத்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தில், எமது சகோதர தொலைக்காட்சி அலைவரிசையான 'ஹிரு டிவி' கம்பஹா நகரத்தை மையமாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மதகுருக்கள் மற்றும் பெரும் பிரதேசமக்கள் இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, டெங்கு தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips