Hirunews Logo
+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
Sunday, 13 August 2017 - 13:59
நான்கு இலங்கை குழந்தைகளை காப்பாற்றிய இந்தியா!
3,569

Views
எலும்பு மச்சை நோயினால் பாதிப்படைந்திருந்த நான்கு இலங்கை குழந்தைகள், சத்திரச் சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாக 'டெக்கான் ஹெரால்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தியா - பெங்களுர் மருத்துவமனையில் இந்த அயல் உறுப்பு பொருத்தல் சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை குழந்தைகளின் உறவினர்களின் உறுப்பு பொருந்தாத போதிலும், உறவு முறையற்ற வெளியார்களின் உறுப்புக்கள் பொருந்தியதன் காரணமாக இந்த சத்திரச் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக மருத்துவர் சுனில் பாத் தெரிவித்துள்ளார்.
 
சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட  குழந்தைகள், நான்கு, ஐந்து, பத்து மற்றும் 15 மாத வயதைக் கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,485 Views
5,792 Views
431 Views
831 Views
32 Views
30,242 Views
Top