Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
Sunday, 13 August 2017 - 14:15
இலங்கையில் அரசியல் அடைக்களம் கோரியுள்ள சிரிய அகதிகள்!
9,812

Views
சிரியாவை சேர்ந்த குழு ஒன்று இலங்கையில் அரசியல் அடைக்களம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
அகதி அந்தஸ்து கோரிய இவர்களில் ஆறு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
 
இந்த நிலையில், இதுவரை அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அதேவேளை, அகதி அந்தஸ்து கோரியுள்ள சிரிய மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாதென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம் ரணசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,390 Views
8,773 Views
475 Views
296 Views
5 Views
13,345 Views
Top