Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+30%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%3F
Sunday, 13 August 2017 - 18:37
நிலச்சரில் சிக்கி 2 பேரூந்துகள் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து! 30க்கும் மேற்பட்டோர் பலி?
4,686

Views
இந்தியாவின் - ஹிமாசல்பிரதேஸ் மாநிலத்தில் நிலச்சரில் சிக்கி 2 பேரூந்துகள் பள்ளத்தில் வீழ்ந்ததில் 30க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அந்த மாநிலத்தில் உள்ள மன்டி – பதன்கொட் பகுதிகளுக்கிடையிலான வீதிலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2 பேருந்துகளும், சுமார் 800 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்ததாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அங்கிருந்து 7 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபங்களை டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,222 Views
10,276 Views
167 Views
6,247 Views
307 Views
38,322 Views
Top