Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 13 August 2017 - 18:46
மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறப்பு
226

Views
ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
 
இன்று இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளிலேயே குறித்த கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
6,022 Views
14,153 Views
12 Views
7,087 Views
433 Views
8,587 Views
Top