Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
Sunday, 13 August 2017 - 19:01
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வேன் விபத்து - மூன்று பேர் காயம்!
6,748

Views
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கிரிபத்கும்புர – மாபுர பிரதேசத்தில் வேன் ஒன்று உயர் மின்னழுத்த தூணில் மோதி இன்று மாலை இடம்பெற்ற விபத்தால் அந்த பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பெண்ணொருவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளும் தீ காயங்களுடன் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top