Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%21
Sunday, 13 August 2017 - 19:25
பாவங்களில் இருந்து மீள வழி கூறும் மஹிந்த!
5,815

Views
சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், பாவங்களில் இருந்து மீள வேண்டுமானால் பதவிகளை கைவிட்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
699 Views
3,177 Views
3,634 Views
15,652 Views
518 Views
17,096 Views
Top