Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF+
Sunday, 13 August 2017 - 19:32
சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் - ஜே.வி.பி
2,786

Views
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி, அரசாங்கத்தை கோரியுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு வேண்டிய அளவு வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் அதனை எதற்காக அரசாங்கம் மேற்கொள்ளாதுள்ளது என்பது தொடர்பில் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கே.டி லால்காந்த குறிப்பிட்டார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,318 Views
10,581 Views
473 Views
6,531 Views
37 Views
38,671 Views
Top