Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
Monday, 14 August 2017 - 7:11
வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன இன்று பதவியேற்பு!
20,310

Views
ரவி கருணாநாயக்க பதவி விலகிய நிலையில் வெற்றிடமாக இருந்த வெளிவிவகார அமைச்சு பதவியை இன்றைய தினம், அமைச்சர் திலக் மாரப்பன பொறுப்பேற்கின்றார்.
 
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
 
கடந்த வாரம் அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது பதவியை விட்டு விலகினார்.
 
இதனைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஹர்சடி சில்வா மற்றும் நவீன் திஸாநாயக்க உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
 
எனினும் அந்த வெற்றிடத்திற்கு விசேட அபிவிருத்திகள் தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,950 Views
13,554 Views
19 Views
6,261 Views
243 Views
7,780 Views
Top