Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
Wednesday, 13 September 2017 - 12:03
பேஸ்புக்கின் அதிரடி திட்டம் தோல்வி
1,758

Views
ஐ.பி.எல் கிரிக்கட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சித்த பேஸ்புக்கின் திட்டம் தோல்வியில் முடிந்தது.

சுமார் 200 கோடி பயனாளர்களை தன்வசம் வைத்துள்ள பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம், இளைஞர்களை கவர ஐ.பி.எல் கிரிக்கட் போட்டிகளை ஸ்ட்ரீம்லைவ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் களமிறங்கியது.

ஐ.பி.எல் கிரிக்கட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் ஏலம் எடுக்க முயன்றது.

ஆனால் ஸ்டார் இந்தியா ஐந்து வருடங்களுக்கு ஏலம் எடுத்ததால் பேஸ்புக் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை கிடைக்காமல் போனது.

ஒருவேளை பேஸ்புக் நிறுவனம் இந்த ஏலத்தை எடுத்திருந்தால் பல கோடிக்கணக்கான இளைஞர்களை கவர்ந்து இருக்கும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,049 Views
6,453 Views
1,415 Views
13,065 Views
81 Views
9,654 Views
Top