Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Wednesday, 13 September 2017 - 14:33
தடைசெய்யப்பட்ட வலைகளை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர் கைது
255

Views
திருகோணமலை  குச்சவெளி பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுருக்கு வலைகளும் கைப்பற்றுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுடன் வலைகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குச்சவெளி காவல்துறையில் தெரிவித்தனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,222 Views
10,276 Views
167 Views
6,247 Views
307 Views
38,322 Views
Top