Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
Wednesday, 13 September 2017 - 15:45
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருவிழா நாளை மறுதினம்
271

Views
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாக உள்ளது.
 
நாளை மறுதினம்  மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30க்கு திருநாள் திருப்பலி  நடைபெறும்.
 
முகமாலையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் காரணமாக முனமாலை யுத்த சூனியப் பிரதேசமாகவும் காணப்பட்டது.
 
அதன் காரணமாக முகமாலையில்  இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,058 Views
6,503 Views
1,465 Views
13,119 Views
90 Views
9,750 Views
Top