Hirunews Logo
%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Wednesday, 13 September 2017 - 16:55
யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் மீட்பு (படங்கள்)
44,797

Views
விடுதலைப் புலிகளால் கடந்த யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வவுனியா - மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டமொன்றில் இருந்து இந்த கைக்குண்டுகள் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.

பல வருடங்களுக்கு பின்னர் தனது வீட்டுத் தோட்டத்தை துப்பரவு செய்த நபரொருவர், அங்கு புதைக்கப்பட்டிருந்த குறித்த கைக்குண்டுகளை அவதானித்துள்ள நிலையில் , இது தொடர்பில்  வவுனியா காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அங்கு சென்ற காவற்துறையினர் குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இவை பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டு இவ்வாறு புதைக்கப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்தது.


            


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,058 Views
6,503 Views
1,465 Views
13,119 Views
90 Views
9,750 Views
Top