Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 13 September 2017 - 19:33
மரம் உடைந்து வீழ்ந்துள்ளதால் களனிவௌி தொடரூந்து சேவையில் தாமதம்
2,574

Views
நிலவும் கடும் மழை காரணமாக தொடரூந்து விதியில் மரமொன்று உடைந்து வீழ்ந்துள்ள காரணத்தால் களனிவௌி தொடரூந்து சேவை தாமதமாகியுள்ளது.

நுகேகொடை மற்றும் பெஹிரிவத்த தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு மரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,666 Views
11,401 Views
396 Views
3,430 Views
65 Views
4,967 Views
Top