Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Wednesday, 13 September 2017 - 20:10
தெற்கு அதிவேக சாலையில் விபத்துக்குள்ளான வௌிநாட்டு பெண் (படங்கள்)
13,063

Views
வௌிநாட்டு பெண்ணொருவரை ஏற்றி வந்த சிற்றூர்ந்தொன்று தெற்கு அதிவேக சாலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலியிலிருந்து வந்த இந்த சிற்றூர்ந்து பண்டாரகம , களனிகம 14ம் கிலோமீற்றர் தூண் அருகில் அதிக மழை காரணமாக வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும் , இந்த விபத்து காரணமாக குறித்த வௌிநாட்டு பெண்ணுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இந்த பெண் இங்கிலாந்தை சேர்ந்தவர் எனவும் , இவர் புகைப்படக் கலைஞர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.​ெ



     





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,058 Views
6,503 Views
1,465 Views
13,119 Views
90 Views
9,750 Views
Top