Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Sunday, 17 September 2017 - 14:55
ஹபரணையில் பதறவைக்கும் சம்பவம்..! நாய் கடித்து கைக்குழந்தை பலி! (படங்கள்)
84,656

Views
பிறந்து 7 நாட்களே ஆன கைக்குழந்தையொன்று நாய் கடித்து குதறியதில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று ஹபரணை - நாமல்புர - ஆசிறிகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையின் தாய் குழந்தையை வீட்டின் தரையில் உறங்கச் செய்து விட்டு நுளம்பு வலையால் குழந்தையை மூடிவிட்டு சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்துள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் , அங்கு வந்த அயல் வீட்டு நாயொன்று குழந்தையை  கடித்து குதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , படுகாயமடைந்த குழந்தை ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் , குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த குழந்தையின் தாயாருக்கு வயது 24 ஆகும்.

இவருக்கு 6 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.     
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,440 Views
5,711 Views
303 Views
672 Views
19 Views
30,062 Views
Top