Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 14:46
மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் விசேட சேவை முகாம்
165

Views
17 அரச நிறுவனங்கள் ஒன்றிணைத்து மலையக மக்கள் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் விசேட சேவை முகாம் ஒன்று இடம்பெறுகின்றது.
 
தேசிய கூட்டுறவு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
 
பிறப்புச் சான்று, தேசிய அடையாள அட்டை, திருமண பதிவுச் சான்றிதழ், ஊழியர் சேமலாப நிதி, ஓய்வூதியம் மரண சான்று காவல்துறை சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றது.
 
இந்த முகாம் இன்று காலை 8.30 மணி முதல் ஹப்புத்தலை தேசிய பாடசாலையில் இடம்பெறுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,674 Views
11,475 Views
483 Views
3,538 Views
116 Views
5,074 Views
Top