Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81
Sunday, 17 September 2017 - 18:25
மஹாபாகே பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு
2,669

Views
களனி - மஹாபாகே பிரதேசத்தில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

எனினும் , இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் காணி உரிமையாளர் மற்றும் குறித்த பிரிவுக்கிடையில் கடுமையான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,996 Views
5,897 Views
844 Views
12,464 Views
1,213 Views
8,796 Views
Top