Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%2C+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+90+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 19:11
மண்சரிவு அபாய எச்சரிக்கை - இரத்தினபுரி , சில்வர் லேன்ட் தோட்டத்தில் இருந்து 90 குடும்பங்கள் வௌியேற்றம்
5,479

Views
மண்சரிவு அவதானம் காரணமாக இரத்தினபுரி -கலபட பிரதேசத்தை சேர்ந்த சில்வர் லேன்ட் தோட்டத்தில் சுமார் 90 குடும்பங்களை சேர்ந்த 343 பேர் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையை தொடர்ந்து கட்டிட ஆராச்சி நிறுவனம் மேற்கொண்ட மண்சரிவு அவதான எச்சரிக்கை காரணமாக இந்த குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதாக இரத்தினபுரி பிரதேச செயலாளர் சித்ரா கோட்டேவத்த தெரிவித்திருந்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,674 Views
11,475 Views
483 Views
3,538 Views
116 Views
5,074 Views
Top