Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 19:23
மியன்மார் இன வன்முறைகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
227

Views
ஆர்ப்பாட்டம் ஒன்று காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தியில் நெரிசல் நிலை ஏற்பட்டது.

மியன்மாரில் இடம்பெற்று வரும் இனவன்முறைகளை எதிர்த்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இதன் காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமது கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
58 Views
1,425 Views
21 Views
10,680 Views
323 Views
12,300 Views
Top