Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
Sunday, 17 September 2017 - 20:17
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், சுதந்திரக்கட்சிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
204

Views
இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது எந்த விதமான நிலைப்பாடுகளும் எட்டப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

எனினும் இதன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை அடுத்த மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அதன்போது தேர்தலில் எவ்வாறு? எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,674 Views
11,475 Views
483 Views
3,538 Views
116 Views
5,074 Views
Top