சிரித்தால் உடலுக்கு வெளியே வரும் சிறுமியின் இதயம்!!

Wednesday, 20 September 2017 - 11:08

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21%21
இதயம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளவாறு பிறந்த குழந்தை தொடர்பான தகவலை 2015 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.

அந்த குழந்தை, ரஷ்யாவில் பிறந்துள்ள நிலையில், தற்போது புளோரிடாவில் வாழ்ந்து வருகின்றது.

தற்போது அவர் 7 வயது சிறுமியாவார்.

இது அரிய வகை நோய் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதற்கு Virsaviya Borun என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்சமயம் அந்த சிறுமி தொடர்பான காணொளியொன்று வெளியாகி பலரது அவதானத்தை திருப்பியுள்ளது.

அவர் சிரிக்கும் போது இதயம் உடலுக்கு வெளியே வந்து  துடிக்கும் விதம் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்த காணொளி கீழே..

பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips