Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.%21+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+
Thursday, 12 October 2017 - 13:26
காதலியை விடுதிக்கு அழைத்து சென்று காதலன் செய்த கொடூர செயல்.! மும்பையில் சம்பவம்
10,827

Views
காதலியை உணவகமொன்றுக்கு அழைத்துச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற காதலன் தொடர்பில் முப்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை அந்தேரியில் உள்ள விடுதியொன்றில் ஒரு இளம் ஜோடி தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் காலை 11 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர்.

சத்தம் கேட்டு விடுதியில் தங்கி இருந்தவர்கள் மாற்று சாவியை கொண்டு அந்த கதவை திறந்தனர்.

அப்போது அந்த வாலிபர் அவர்களை தள்ளி விட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

அந்த அறையில் இருந்த இளம் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார்.

அவரது உடலில் 5 இடத்தில் பலத்த  வெட்டுக் காயங்கள் இருந்தன. இதனை பார்த்த விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து காவற்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவற்துறையினர் அந்த இளம்பெண்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் கல்லூரி மாணவி என்பதும் கத்தியால் குத்திய வாலிபர் அவரது காதலி என்பதும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அந்த வாலிபருக்கு வேறொரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்த கல்லூரி மாணவிக்கு தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள கல்லூரி மாணவி மறுத்து இருக்கிறார்.

இதனால் அந்த வாலிபர் இவரை விடுதியொன்றுக்கு தனியாக அழைத்து சென்று கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவற்துறை வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,401 Views
7,873 Views
468 Views
3,667 Views
16 Views
34,808 Views
Top