Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%2C+%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 October 2017 - 15:22
ஹமாஸ், ஃபட்டா அமைப்புடன் இணக்கம்
115

Views
பாலஸ்தீனில் இயங்கும் ஹமாஸ் இயக்கம், தமது எதிரி அமைப்பான ஃபட்டா அமைப்புடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக அறிவித்துள்ளது.

இரண்டு தரப்புக்கும் இடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வந்தன.

2007ம் ஆண்டு இடம்பெற்ற பிரிவை அடுத்து பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் குறித்த இரண்டு குழுக்களும் தனிதனியே ஆளுகை செலுத்தி வந்தன.

இந்த நிலையில் இரண்டு தரப்பினர் எகிப்தின் தலைநகர் கய்ரோவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் வெளியாக்கப்படும் என்று ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
494 Views
2,501 Views
2,869 Views
14,705 Views
957 Views
16,159 Views
Top