Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 12 October 2017 - 20:38
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது
1,006

Views
துப்பாக்கியொன்றுடனும் மற்றும் 8 தோட்டாக்களுடன் கல்கிஸ்ஸ தெலவல பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டின் அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவ வீரரான சந்தேகநபர் , இதற்கு முன்னர் மேலுமொரு துப்பாக்கியை 3 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் நாளையதினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,375 Views
8,568 Views
280 Views
12 Views
453 Views
13,042 Views
Top