Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 October 2017 - 21:08
பாடசாலைகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்போதே சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும்
163

Views
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்போதே சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பெருந்தோட்டபுறத்தின் பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பெருந்தோட்டபுற பாடசாலைகளை கல்வி ரீதியிலும் அபிவிருத்தி ரீதியிலும் முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் குறிப்பட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,375 Views
8,568 Views
280 Views
12 Views
453 Views
13,042 Views
Top