Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%2C+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 13 October 2017 - 8:00
வீடொன்றில் இருந்து கணவன் , மனைவி சடலமாக மீட்பு
3,786

Views
அனுராதபுரம் - விஹாரஹல்மில்லகுளம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து இருவர் சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் கணவன் , மனைவி என தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,594 Views
16,502 Views
1,598 Views
730 Views
16 Views
44,842 Views
Top