Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 13 October 2017 - 8:20
இலங்கை அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் இருநாட்டு இராணுவத்துக்கும் இடையிலான உறவினை அதிகரிக்க முடியும்
67

Views
இலங்கை அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் இருநாட்டு இராணுவத்துக்கும் இடையிலான உறவினை அதிகரிக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விஃப்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு நாடுகளின் கடற்படையினரும் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
 
இவ்வாறான பயிற்சிகள் இரண்டு நாடுகளின் இராணுவத்துக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு, நம்பிக்கை என்பவற்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,362 Views
7,795 Views
233 Views
3,548 Views
175 Views
34,635 Views
Top