Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Friday, 13 October 2017 - 8:29
குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
95

Views
குற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேராவினால் நேற்று இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பை வெற்றிகரமாக பேணுவதாயின் மிகவும் சரியான,   நியாயமான நீதிமன்ற தீர்ப்புகள் தாமதமின்றி  மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 
சட்ட மா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும்  ஆணைக்குழு ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நீதித்துறையின் மனித வளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்து நவீன தொழில்நுட்பத்துக்கமைய மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,594 Views
16,502 Views
1,598 Views
730 Views
16 Views
44,842 Views
Top